Friday, February 26, 2010

நிஜமாய் உனக்கு தெரியாதடி



நமது படுக்கையறையின் மின்விளக்கை கலட்டிஎரிய முயற்சிக்கும் என்னிடம் ,
எதற்காக என்று கேட்கிறாய்?நிஜமாய் உனக்கு தெரியாதடி,
                                                                                   
விளக்கை எரிய செய்யும்போதெல்லாம் நீ நேற்றைய இரவில் சிந்திய வெட்கங்கள் எல்லாம் ஓடி மறைய முயற்சிக்கின்றன பாவம்.

                                                                                          --விஜி

1 comments:

விஜய் said...

நன்றி சிவாஜி சங்கர்.. நீங்கள் உற்சாக படுத்தியதற்கு நன்றி .. :) ...மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு .......

Post a Comment